சூரியனை இருள் கவ்வி நிலா மிச்சம் துப்பும்
ஆங்கப் பொழுதினில் பொய்கையும் தன்னில்
இரண்டு நிலாக்களின் பிம்பங்கள் காட்டும்
ஒன்றந்த வானத்து வெண்ணிற நிலவாம்
மற்றொன்று கரை நின்ற என்னவள் முகமாம்
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment